Elements Wellness CHAMPI Champion Taila 200ml
இதைக்கொண்டு மசாஜ் செய்தால் உடல்வலி, தசைபிடிப்பு, மூட்டுவலி சரியாகிறது. மேலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும், தோல் நோயாளிகளுக்கும் மிகவும் சிறந்தது. இது நரம்பு சம்மந்தமான வாத பிரச்சனைகளை சரிசெய்கிறது. தோலை மினு மினுப்பாக்கி இளமையை நிலை நிறுத்துகிறது. முடி உதிர்வையும் இளநரையையும் தடுக்கிறது.
₹ 499
₹ 499
Litre
Litre : | 200 ml |
Made In : | India |
Brand : | Elements |
0 Reviews For this Product