Elements Wellness ThyHealth Liquid 200ml
தைராய்டு சுரபி செயல்பாட்டை சீராக்குகிறது. ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டு போன்ற இருவகையான பிரச்சனைகளுக்கும் - ஏற்றது. மனோரீதியான பிரச்சனைகள், முடி கொட்டுதல், உடல் எடை கூடுதல் மற்றும் குறைதல், ஒழுங்கற்ற மாதவிடாய், முன் கழுத்து வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் சரி செய்கிறது. உடலின் அனைத்து வகையான வளர்சிதை மாற்றத்தையும் சீர் படுத்துகிறது.
₹ 665
₹ 665
Litre
Litre : | 200 ml |
Made In : | India |
Brand : | Elements |
0 Reviews For this Product